ஃப்ரான்ஸ் சமீபம் இருக்கும் நாடான "கோர்ஷிகன்" நாட்டில் இருந்து வந்த
ஸ்ரீ ஸ்ரீ நடராஜ மஹராஜ அவதூத ஸ்வமி ஜி அவர்கள்
தங்களது சிஷியர்களுடன் வந்து, தங்களுக்கு தேவையான மருந்து கூட்டும் முறை (சூத்திரம்) கூறி நம்மிடம் "சிவ ஞான யோக கற்பம்" என்ற மருந்தை செய்து வாங்கி சென்றனர்.
http://www.corse-yoga.fr/fr/edito.html
அவர்கள் கொடுத்து சென்ற பரிசு குடுவை எனது கரங்களில்.
இதில் தங்க துகள்களும், பவழ பொடிகளும் மிதக்கின்றன.
http://www.corse-yoga.fr/fr/edito.html
அவர்கள் கொடுத்து சென்ற பரிசு குடுவை எனது கரங்களில்.
இதில் தங்க துகள்களும், பவழ பொடிகளும் மிதக்கின்றன.
நாம் செய்து கொடுத்த மருந்து.